தஞ்சாவூர், சன.30 தஞ்சையை அடுத்த திருங்காலூர்பட்டியில் உள்ள புனித அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு காலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வீரர்கள் மற்றும் உாளைகளுக்கு மருந்துவ பரிசோ தனை செய்யப்பட்டது. கீழே விழு ந்தால் காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் நூரம் வரை ஒரு அடிஉயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் கண்கா பணிப்பு கேமராக்கள் பொருத்தப்ப
ட்டிருந்தது.
ஜல்லிக்கட்டில் சுந்தர்வகோ ட்டை செங்கிப்பட்டி, மின்னா த்தூர். மாப்பின்னை நாயக்கள் பிட்டி, தெந்துவாசல்பட்டி, மஞ்ச ப்பேட்டை வல்லம் புதூர் மற்றும் உள்ளூர் கிராம காளைகள் என மொத்தம் 680 காளைகளும், 350 மாடு பிடிவீரர்களும பங்கேற்றனர், முதலில் கோவில் காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
அதன் பிளளர் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். ஒரு சில காளைகளின் திமில்கள் ன் பிடியில் சிக்கியது. ஆனால் பல காளைகள் திமிறி எழுந்து யாரு டையகைகளிலும் அகப்படாமல் சீறிப் பாய்ந்து சென்றன. கனத் தில் நின்று விளைய வீரர்களை நெருங்களிடாமல் பார்வையாளர் களுக்கு விருந்து படைந்தன. ஆக் நோஷமாக ஓடி வந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கிய
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு நங்க மாக, பிரோ,நாற்யாலி, சைக்கின் உள்ளி டஏராமைான பமிசுகள் வழங்கப்ப ட்டடை இதே போல் அடக்கமுடியாத நாளைகளின் உரிமையாளர்களு க்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக் கட்டுநடைபெற்றது.
போட்டியை காண தஞ்சை மாவ ட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள பல்வேறுமாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். பலர் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே இருந்த உயரமான கட்டிட ங்கள் மீது ஏறி நின்றும், களத்தில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள்
நின்றபடியும் போட்டியை கண்டு களித்தளர் வாடி யால் வழியாக ஒய்யொரு காளை யும் சீறிப் பாய்ந்து வெளியே வரும் போதும், வீரர்கள் காளைகளை அடக்கிய போதும் ஆரவாரத்துடன் கோஷங்கள் எழுப்பி உற்சாகப்படு த்தினர்.பலர் போட்டியை தங்கூனது செல்போன்களில் படம் பிடித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டிவீராகம், பார் வையாஃப்கள், மாளை உரிமையா ர்கள் என 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதில் லேசான அளவில் காயம் அடைந்தவச்சு ளுக்கு மருந்துவர்கள் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தளர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்பு லள்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜல் லிகட்டு போட்டிக்கான பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசாம் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பா டுகளை ஊராட்சி மன்ற தலைவர் சேவியா, ஆரோக்கியசாமி தனிஸ் சலாஸ், ஆரோக்கியராஜ், ஜான்பி ட்டர். அடைக்கலசாமி. சிமியோன் சேவியர்ராஜ்மற்றும் கிராம மக்கன் செய்திருந்தனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/