அன்பான தஞ்சை டுடே வலைதள நாளேட்டின் வாசக நண்பர்கள் அனைவருக்கும் தஞ்சை டு‍‍டேயின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சிறிய அமைப்பாக, தஞ்சை மாட்டத்தின் அனைத்துச் செய்திகளை சீரிய முறையில் உலகம் முழுவதும் தந்திடும் நோக்கில் தொடங்கப்பட்டது தான் தஞ்சை டுடே.

அண்மைக்காலமாக அதரவு நன்றாக பெருகி வருகின்றது, அதற்கு வாசக நெஞ்சங்களும், இதற்காக பணியாற்றும் ம.செந்தில் குமார் மற்றும் புதிதாக இணைந்து புத்வேகத்துடன் செய்திகளைத்தரும் நண்பர் க.சசிகுமார், நிருபர் அவர்களுக்கும் ஆர்வத்துடன் செய்திகளை பகிரும் தம்பி Frankie அவர்களுக்கும்,தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் Fresa Technologies நிறுவனத்திற்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை ‍தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு

தஞ்சை டுடே நிர்வாகக்குழு