தஞ்சை ஏப்.2. தஞ்சை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பும் தெய்வீகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 28 2 2020 21 ஆம் தேதி அன்று நடைபெற்ற முனைவர் பட்ட மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள் நேற்று மாலை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் www.tamiluniversity.ac.in வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.