தஞ்சையில் விடாத மழை பெய்து வருகிறது, பொதுவாக மார்கழி மாதம் பனிக் காலமாகும், ஆனால் இந்த ஆண்டு விடாது மழை பெய்து கொண்டிருக்கிறது, ஆனால் விடாத மழையிலும், பொங்கல் பண்‍டிகையின் கொண்டாட்டம் கலைகட்டி வருகின்றது.

ஊரின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள், கரும்பு, வாழைத்தார் விற்பனை வெகு வேகமாக நடந்து வருகின்றது, அதேப்போல பல்வேறு அமைப்புகள் பொங்கல் விழாக்களை நடத்தி கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றது.

செய்தி : ம.செந்தில்குமார்