சென்னையில் 7 கிளைகளுடன் இயங்கி வரும் தம்பி விலாஸ் தஞ்சையில் தஞ்சை-புதுக்கோட்டைச்சாலையில் சிசிலியா வணிகவளாகத்தில் தம்பி விலாஸ் அசைவ உணவகம், மற்றும் சமுத்ரா பார்ட்டி ஹால் ஆகியவை திறக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவானது திங்கட்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, சந்திர சேகர், சுரேஷ், சுதாகர் மற்றும் என்.ஆர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், என்.ஆர்.நடராஜன், பி.எல்ஏ. சிதம்பரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், விழா ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளர் கவுதமன்,கவிதா ஆகியோர் செய்தனர்.

செய்தி ம.செந்தில்குமார்.
தஞ்சை