தஞ்சை மே 12 கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் தஞ்சை உழவர் சந்தைக்கு நேற்று காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் விலை உயர்ந்தது கத்தரிக்காய் கிலோ 34 விற்பனையானது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தை அமைந்துள்ள இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், பொன்னாவரை நடுக்காவேரி வெங்காயம் குடிக்காடு மருங்குளம் தெற்கு நத்தம் குருங்குளம் கண்டிதம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருவதாக காய்கறி வரத்து குறைந்துள்ளது இதன் காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

கடந்தவாரம் பெரிய கத்திரிக்காய் ரூபாய் 12க்கும் நாட்டு கத்தரிக்காய் ரூபாய் 20 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று வரை கத்தரிக்காய் விலை 24 ஆக உயர்ந்தது நாட்டு கத்தரிக்காய் ரூபாய் 34 விற்பனையானது. 65 அதேபோல் கடந்த வாரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் இணைத்து ரூபாய் இருபது ரூபாய் 30 க்கும் மேற்பட்ட அவரைக்காய் ரூபாய் 30 ரூபாய் 18 க்கும் விற்கப்பட்ட புடலங்காய் ரூபாய் 24 விற்பனையானது ரூபாய்க்கு விற்கப்பட்ட பீர்க்கங்காய் ரூபாய் நிற்பதற்கும் ரூபாய் 18 குவிக்கப்பட்ட முள்ளங்கி ரூபாய் 26 ரூபாய் 24 விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூபாய் 26க்கு ரூபாய் 30 க்கு விற்கப்பட்ட கேரட் ரூபாய் 34 விற்பனை செய்யப்பட்டது,

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.