தஞ்சாவூர் ஜன.27- தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின்நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணி கள் வருகிற 29-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே இந்த துணை மின்நிலையத்தில் மின்வினி யோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபா நந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டி யூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திரு வாலம்பொழில், கள்ளப்பெரம்பூர் தென்பெரம்பூர், பண வெளி, அள்ளுர், நாகத்தி, சக்கரசாமந்தம், களிமேடு, விளார். நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி காலனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகு திகளுக்கு 29-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.toda