தஞ்சை மே 02 தஞ்சை நகர சட்டமன்றத் தொகுதியில் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அதில் முதன்மையானவர்களாக டி.க‍ே.ஜி நீலமேகம் திமுக சார்பிலும், அறிவுடை நம்பி அதிமுகவின் சார்பிலும், வீ சுபா‍தேவி நாம் தமிழர் கட்சியின் சார்பிலும், சுந்தர மோகன் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் போட்டியிட்டார்கள்.

தஞ்சை தொகுதி எப்போதும் திமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது இன்றைய நடப்பு சட்டமன்ற உறுப்பினரான திரு டி.கே.ஜி நீலமேகம் மீண்டும் வெற்றி பெற்று திமுகவிற்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினரை தந்துள்ளார்.

செய்தி தஞ்சை டுடே.