தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு!.
தஞ்சை மே 22 சென்னை: மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…! தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய சூழல் நிலவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…