தஞ்சாவூர் ஆக 31: பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் பட்டுக்கோட்டை தன்னார்வத் தொண்டு அமைப்பினர் மற்றும் தம்பிக்கோட்டை விதைக்கும் கரங்கள் அமைப்பினர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இம்மரக்கன்று நடும் விழாவில் வளாகத்தினுள் உதவி மாவட்ட அலுவலர் திரு இளஞ்செழியன் அவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இவ்விழாவில் மரங்களை நட்டு மரங்கள் நடுவதன் பலன் குறித்தும் அத‍ன் இன்றைய சுற்றுபுறச் சூழல் மாசினை தடுக்க மிக அவசியம் என்பது குறித்தும் உதவி மாவட்ட அலுவலர் இம்மரக்கன்று நடும் விழாவில் வளாகத்தினுள் உதவி மாவட்ட அலுவலர் திரு இளஞ்செழியன் அவர்கள் உரையாற்றினார்.

செய்தி தஞ்சை டுடே நிருபர்.
https://thanjai.today/