தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் தஞ்சையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் மக்கள் வெளியே வருவதற்கு பயந்து வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

இந்த தொடர் அடைமழையின் காரணமாக நடைபாதை வியாபாரிகளின் கடைசி நேர விற்பனை இல்லாமலும் மந்தமாகவும் உள்ளது.

செய்தியும காட்சியும் : ம.செந்தில்குமார்