தஞ்சை மே 02 தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் எம்.எம்.கே சார்பில் திமுக கூட்டணியுடன் இணைந்து ஜவாஹிருல்லா அவர்களும், அதிமுக சார்பில் கோபிநாதன் அவர்களும் முதன்மையான போட்டியாளராக களத்தில் நின்றனர்.

பாபநாசம் தொகுதியில் 74.89% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது, தொடக்கத்தில் அதிமுகவின் கோபிநாதன் முன்னனியில் இருந்த நிலையில் அவரே வெற்றி பெறுவார் என்றும் கூறிய நிலையில் ஜவாஹிருல்லா அவர்கள் 16273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திமுக கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளார்.

செய்தி தஞ்சை டுடே