தஞ்சாவூர் செப்.20- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் கோனூர்நாடு தெக்கூரில் பொறியாளர் இளந்தென்றலால் கிராமப்புற பொதுமக்கள்,பயனடையும் வகையில் “எலட்ரானிக்ஸ் மற்றும் எலக்டிரிகல் உபகரணங்கள் பழுது பார்க்கும். “அர்ஜூன் சர்வீசஸ்” நிறுவனத்தை “கொடையாளர். காவல்துறை உதவிஆய்வாளர் (ஒய்வு) மாணிக்க.தவமணி திறந்து வைத்தார்.

ஆர்.வி.பிரபு நிலகிழார் சுபாஷ் சந்திர போஸ்,ஊ.ம.தலைவர் துரை.கோ.பாண்டியன்,கோனூர்நாடு கூட்டமைப்பு தலைவர் தங்கராசு,பொறியாளர் செந்தில்,ஞான.திருமுருகன்,எம். என்.ராமையன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

நிகழ்வில் முன்னாள் ஊ ம தலைவர் குமரவேல் ஊ.ம தலைவர் செந்தில் நாதன், காவல் ஆய்வாளர் (ஓய்வு) இரா.பழனிவேல்,ஒன்றிய கவுன்சிலர் அய்யப்பன், பன்னீர்செல்வம், கிருட்டிணன், ராஜாங்கம் மகராசன், உதயகுமார், மனோகரன், தர்மராசு அண்ணா செந்தில், பாவலன், வீரபத்திரன், பாக்யராஜ், பழனிவேல் மற்றும் வார்த்த கபெருமக்கள், கலந்து கொண்டனர். நிறைவாக ,கீதாமங்கேஷ் நன்றி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/