தஞ்சை . மார்ச்.7.தேசிய மாணவர் படை வருடாந்திர பயிற்சி முகாம் மற்றும் தஞ்சாவூர் கால் மாஸ் ரோட்டரி சங்கம் இணைந்து. தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு.லெப்டின் கர்னல் சத்தீசன் தலைமை வகித்தார்.

முன்னிலை டிட் டோ ஆனந்த். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் அன்பு ராஜா செயலாளர் கோபிநாதன் ரோட்டரி ரத்ததான முகாம் தலைவர் தமிழ்ச்செல்வன். தேசிய மாணவர் படை. சக்திவேல். மற்றும் ரோட்டரி கால் மாஸ்உறுப்பினர்கள் தஞ்சை தேசிய மாணவர் படை அலுவலர்கள் மாணவர்கள் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.