தஞ்சை பிப்ரவரி 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் குருசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சிவகுரு அலப்புழா கலைச்செல்வி அபிமன்னன் சரவணன் மாணவர் குழு உறுப்பினர்கள் ராஜன் நசீர் பாய் உள்ளிட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட செயலாளர் கண்டன உரை நிகழ்த்தினார்.

செய்தி : சசிகுமார், நிருபர்.
தஞ்சை.