தஞ்சாவூர் ஜன: 9, தஞ்சாவூர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமை கலை நயமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்.சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி 2021 கலைநயமிக்க மேடைகளில் கண்காட்சி தற்போது மலபார் கோல்ட் தஞ்சாவூர் ஷோரூமில் நடைபெற்றுவருகிறது.

தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் தனிப்பட்ட திறன்களையும் அனைத்து அதிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன.

இந்த கண்காட்சியை உமா கார்த்தியாயினி, தங்கவேல் தனலட்சுமி, வாசுதேவன் பாலா, செந்தில்குமார் , லதா ராஜேந்திரன்,  தமிழாவதி தமிழ்மாறன், ஜெயந்தி பழனிச்சாமி,  அல்போன்ஸ் பவுலின், பாக்கியா ராஜசேகரன், ஆகியோர் தொடங்கி வைத்தனர் இவர்களுடன் மலபார் கோல்டு தஞ்சாவூர் கிளை தலைவர் மாஹின் அப்துல் ரசாக், மலபார் கோல்டு தஞ்சாவூர் கிளை துணைத்தலைவர் முகமது ஹாபி மற்றும் கிளை ஊழியர்கள்பலர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்