தஞ்சாவூர் செப்: 21-தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே வரும் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், ஞானம் நகர், பை-பாஸ், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, எடவாக்குடி, யாகப்ப சாவடி, அம்மாகுளம், ஆலங்குடி, நல்லூர், நெல்லிதோப்பு, ஆகிய பகுதிகளில் வரும் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது இதேபோல் பூண்டி ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் வரும் 24ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிக்காடு, செண்பகபுரம் பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெகுநாதபுரம், சூரியக் கோட்டை, கம்பர் நத்தம், அருந்தவபுரம், காட்டூர், வாளமர்கோட்டை, அரசப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலி குடிக்காடு, நார் தேவன் குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தி அம்பாள், பனையக்கோட்டை, சடையார் கோயில், துறையுண்டார் கோட்டை ஆகிய ஊர்களுக்கு வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் நல்லப்பன் தெரிவித்துள்ளார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/