தஞ்சாவூர்செப் :28 -தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து தஞ்சை ஸ்டேடியம் பீடரிலிருந்து மின்விநியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், காமராஜ் சாலை, ஆபிரகாம் பண்டிதர் நகர்.

அதேப்போல் திலகர் திடலில் பீடரிலிருந்து இருந்து மின்வினியோகம் பெரும் மேல வீதி, தெற்கு வீதி பெரிய கோயில் சாலை, மேல அலங்கார தெரு பீடரலிருந்து மின்வினியோகம் பெரும் ரயிலடி சாந்தை பிள்ளையார் நோன்பு சாவடி வண்டிக்கார தெரு தொல்காப்பியர் சதுக்கம் வீதி கோயில் சேவியர் நகர் சோழன் நகர் சர்க்யூட் ஹவுஸ் பீடரலிருந்து மின்வினியோகம் பெரும் ஜி.எ .கெனால் ரோடு திவான் நகர், சின்னையா பாளையம் மிஷன்ஸ் சர்ச்ப்ரோடு ஜோதிநகர் பாடகர் திரு ராதாகிருஷ்ணன் நகர் மார்க்கெட் பீடரலிருந்து மின்வினியோகம் பெரும் பர்மா பஜார் ரோடு ஆட்டுமந்தை தெரு கீழவாசல் எஸ்என்எம் ரகுமான் நகர் அரிசி கார தெரு புதுப்பேட்டை தெரு வாடிவாசல் கடைத்தெரு.

கீழவாசல் பீடரலிருந்து மின்வினியோகம் பெரும் பழைய மாரியம்மன் கோவில் ரோடு ராஜபாளையம் கரம்பை சாலை தெரு பழைய பேருந்து நிலையம் கொண்டு இராஜபாளையம் பீடரலிருந்து மின்வினியோகம் பெரும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று இருபத்தி எட்டாம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது கும்பகோணம் அருகே திருப்புறம்பயத்தில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலை 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திருபுரம்பியம் கொத்தங்குடி வாழைப்பழம் வேளாக்குறிச்சி நீலத்தநல்லூர் இணைபிரியா வட்டம் காவற்கூடம், உத்திரை முத்தையாபுரம் கடிச்சம்பாடி கல்லூர் அவர் ஆத்தூர் தேவனாஞ்சேரி சத்தியமங்கலம் கொந்தகை திருவைகாவூர் அந்தகுடி பட்டவர்தி ஆதனூர் சுவாமிமலை திம்மக்குடி மாங்குடி புளியம்பட்டி இன்னம்பூர் மருத்துவகுடி நாகுடி புளியஞ்சோலை பாபுராஜபுரம் ஏரகரம் பழையபேட்டை திருவளஞ்சுளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திருப்புறம்பியம் மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளதால் மின் வினியோகம் இருக்காது இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/