தஞ்சை மே 02 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களும் எம்.ஆர்.எம்.கே கட்சியின் சார்பில் G.M ஸ்ரீதர் வாண்டையார் முதன்மையாக போட்டியிட்டனர் இந்த தொகுதியில் 71.44% வாக்குகள் பதிவாகியது.

திமுக கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சாக்கோட்டை க. அன்பழகன் 21383 வாக்குகள் வித்தியாசத்தில் G.M ஸ்ரீதர் வாண்டையார் அவர்களை வென்று திமுக கழகத்திற்கு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை தந்துள்ளனர்.

செய்தி தஞ்சை டுடே