தஞ்சாவூர் ஆக 07: தஞ்சை தமிழனத்தலைவர் என்று அழைக்கப்படும் கலைஞர் அவர்கள் 07-ஆகஸ்ட்-2018 ஆம் ஆண்டு தனது வயது மூப்பின் காரணத்தால் மறைந்தார்.

07-ஆகஸ்ட்-2021 இன்று மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நினைவு கூறப்படுகின்றது, சமூக நிதி, தொழில்துறை மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் துறைகளை மேன்மை படுத்திய இவர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்றும் போற்றப்படுகின்றார்.

கவிஞர், கதையாசிரியர், சமூக நீதி செயல்பாட்டாளர், அரசியல்வாதி என பன்மூகத் திறமையாளராக இந்திய துணைக்கண்டத்தில் விளங்கிய ஒரேத்தலைவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையில்லை.

செய்தி தஞ்சை டுடே நிருபர்.
http://thanjai.today/