தஞ்சாவூர் நவ 14: தஞ்சாவூர் நீதிமன்றம் சாலையில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் வரும் 16ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெரும் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் வருமாறு:

மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர். சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜர் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் ரோடு, மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரயிலடி, சந்தைபேட்டை, மானம்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர் நகர், சோழன் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் ஜிஎஸ்கேனல் ரோடு, திவான்நகர், சின்னையா பாளையம், மீஷன்சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்என்எம் ரகுமான் நகர், அரிசிக்காரத் தெரு புதுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராஜபாளையம், கரம்பை சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டி ராஜபாளையம். இப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/