நிவர் புயல் கடந்த பின்பு புரவி புயல் மய்யம் கொண்டது, அது அங்குமிங்கும் அழைந்து பின்பு கேரளாவிற்கு நகர்ந்துள்ளது, இன்னும் 4 புயலுக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை அறிவித்துள்ளது.
இந்த புயலானது அடுத்த ஆண்டு 2021 ஜனவர் 12 வரையிலும் தொடருமென்றும் வானிலை அறிக்கை கூறி வருகின்றது, இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இந்த தொடர் மழையின் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன், தெருவோர வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை தொடர முடியாமலும் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.