நேற்று திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மாற்றுத்திரனாளிகள் துறையின் சார்பாக மாற்றுத்திரனாளிகளை கண்டறியும் முகாம் நடை பெற்றது.

இந்த முகாமில் 150 பேர் கலந்து கொண்டனர், மாற்று திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளை மருத்துவ பரிசோதனை செய்து உதவித்தொகை பெறுவதற்கான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தனர், இதில் 75 பேரை கண்டறிந்து அவர்களுக்கு மாற்றுத்திரனாளிகள் என்பதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.