தஞ்சை ஏப்ரல் 1 வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஊட்டும் வகையில் தஞ்சையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர் தஞ்சை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தஞ்சை பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் திருவையாறு ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது இதில் 2886 வாழ்த்து தவறுகள் உள்ளன தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர் துணை ராணுவத்தினரும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக முதலில் இருந்து மத்திய துணை ராணுவப் படை உதவி கட்டளை அலுவலர் ஜெய பிரகாஷ் யாதவ் தலைமையில் துணை ராணுவத்தினர் தஞ்சைக்கு வந்த தேர்தலில் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிப்பு முறையில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினர் இணைந்து தஞ்சையில் கொடி அணிவகுப்பு நடத்தினர் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் இருந்து தொடங்கி அணிவகுப்புகள் வண்டிக்காரத் தெருவைச் சார்ந்த பிள்ளை கேட்டு மேரிஸ் கார்னர் பூக்காரத் தெரு வழியாக காலையில் நிறைவடைந்தது இதில் டிஎஸ்பி பாரதிதாசன்,இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார்கள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.