தஞ்சாவூர் பிப்: 2- தஞ்சையில் 2.மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் சிறப்பு பெற்ற தஞ்சைமாவட்டம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், 20 மாவட்டங்களில் மொத்தம் 21 மாநகராட்சிகள் அமைந்துள்ளன.

18 மாவட்டங்களில் தலா ஒரு மாநகராட்சி கூட அமையாத நிலையும் உள்ளது. மாநிலத்தின் தலைநகராக விளங்கும் சென்னை அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் கூட சென்னை பெருநகர மாநகராட்சி மட்டுமே அமைந்துள்ளது.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தஞ்சாவூர், குறிப்பிடத்தக்கது. தற்போது, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகளுக்கான தேர்தல்கள் வருகிற பிப்ரவரி 19-ந் தேதி நடை பெற உள்ள நிலையில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் என 2 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் ஒரே மாவட்டம் என்ற சிறப்பை தஞ்சை மாவட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/