தஞ்சை மே 02 தஞ்சை மாவட்டத்தின் பேராவூரணி தொகுதியில் திமுகவின் கட்சியின் சார்பில் அசோக்குமார் அவர்களும், அதிமுக சார்பில் திருஞானசம்பந்தம் அவர்களும், நாம் தமிழர் கட்சி சார்பில் சு திலீபன் அவர்களும் மேலும் அய்ந்து வேட்பாளர்கள் என மொத்தம் எட்டு பேர் களத்தில் நின்றனர்.

எட்டு பேர் நின்ற களத்தில் அசோக்குமார் அவர்கள் 20 ஆயிரம் ஒட்டுகளுக்கு மேலான வித்தியாசத்தில் திருஞானசம்பந்தம் அவர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

செய்தி தஞ்சை டுடே