தஞ்சை சூன் 13 தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக திரு. தினேஷ் பொன்ராஜ் அவர்கள் பதவியேற்றுள்ளார், இந்த கொரோனா தொற்றுக்காலத்தில் திரு கோவிந்த ராவ் அவர்கள் சிறப்பாக பணியாற்றினார்.

இரண்டாம் அலை அதன் சீற்றம் குறைந்த நேரத்தில் தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக திரு மிகு தினேஷ் பொன்ராஜ் அவர்கள் பதவியேற்றுள்ளார், அவரை தஞ்சை மாவட்ட பொது மக்கள் சார்பில் வரவேற்பதில் தஞ்சை டுடே மகிழ்கின்றது.

செய்தி நிருபர் தஞ்சை டுடே.