தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் ஏராளமான இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

‍மேட்டுபாளையத்தில் நடந்த கூட்டத்தில் பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த கல்யாண ராமன் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை