தஞ்சை பிப் 26 தஞ்சையில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் மருத்துவ சமூகத்திற்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடையடைப்பு.

மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார், மாநகர தலைவர் உரையாற்றினார், சோழ மண்டல தலைவர் மாவட்ட பொருளாளர் குமார் மாநகர அவைத் தலைவர் சீனிவாசன் மாநகர செயலாளர் ஜீவா தஞ்சை உலகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்ட கண்டன உரை மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் பேசினார் தமிழகம் தழுவிய கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ சமூகத்திற்கு 55 சதவீத தனி உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் மருத்துவ சமூகத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்க கோரியும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முழு வரி ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நகர பேரூராட்சி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் தென்னை மணிகண்டன் நன்றி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.