தஞ்சை பிப் 28, தஞ்சை வழக்கமாக மார்கழி மற்றும் தை மாதங்களே பனிக்காலம் ஆனால் பிப்ரவரி கடைசியான மாசி மாதம் தை மாதத்தை போல காலை வேளையில் தஞ்சை மழுக்க பனி போர்த்தியிருந்தது.

பனி போர்த்திய இந்தக் காலை பொழுது பனி அடர்த்தியாக இருந்ததால் சாலைகள் பனி அடர்ந்து பக்கத்தில் வரும் வாகனம் கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு இருந்தது எனவே வாகன ஒட்டிகள் ஹாலஜன் விளக்கிகோடு வாகனங்களை ஒட்டினர், நமது தஞ்சை டுடே நிருபர் ம.செந்தில்குமார் படம் பிடித்து அனுப்பியுள்ள தஞ்சை ந

கரின் காலை காட்சி.