தஞ்‍சை ஜனவரி 27 26 – 1 – 2021 72வது குடியரசு தினவிழாவில் தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம சுகாதார செவிலியராக பணிபுரியும் சகோதரி அமுதா இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய தி.க.செயலாளர் தோழர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் அவர்களின் வாழ்க்கை துணைவியர்)அவர்கள் சிறப்பான முறையில் கிராம மக்களுக்கு சுகாதாரப் பணி புரிந்து வருகின்றார்.

சிறந்த முறையில் பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர் அமுதா இராமலிங்கம்,த்தை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் பாராட்டினார், மாவட்ட ஆட்சியர் சார்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார். அவர்களின் சமூகப்பணிச் மேலும் சிறக்க வாழ்த்தி பாராட்டினார்கள்.

செய்தி க.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை