இந்திய ஒன்றிய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிராக இந்தியாவின் தலைநகர் நோக்கி உழவர்கள், பஞ்சாப், உபி, மற்றும் ஹரியானாவிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் ஊர்வலமாக செல்வதை அறிவோம்.

அதன் எதிரொலியாக நாடெங்கும் இந்திய ஒன்றிய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது, தஞ்சையிலும் கம்யூனிஸ்ட் மற்றும் உழவர்கள் புதிய மின் மற்றும் வேளாண் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அப்போது இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி அவர்களின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர், இதனால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.