தஞ்சாவூர் செப் 24-டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் ஜூலை 2022 பருவத்தில் சேர்வதற்கான தேர்வு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடக்க உள்ளது இதற்கு விபரங்கள் அடங்கிய முழு தொகுப்பு www.rimc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 5 – 45. மணிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைத்த அறிவுறுத்தப்படுகிறது.

1.7 .2022 -ம் தேதி 11 வயது முதல் 13 வயதை அடையாதவர் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது ஏழாம் வகுப்பு பயிலுபவராக இருக்கும் அனைத்து முன்னாள் படைவீரர் சிறாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் சிறார்கள் இக் கல்லூரியில் சேர்ந்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் இத்தகவலை தஞ்சாவூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/