தஞ்சை மேரிஸ் கார்னரில் தீன் வளாகத்தில் சிட்டி ஸ்டைல் என்கிற பெயரில் ஆண் மற்றும் பெண்களுக்கு தேவையான அக்ஸரிஸ் எனப்படும் பெல்ட், பேக், ஷூ போன்ற பொருட்களும் அதே நேரத்தில் கீழ் தளத்தில் பார்ன் பூன் என்ற பகுதியும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த பார்ன் பூன் என்ற பகுதியில் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான உடைகள் மற்றும் அக்ஸரிஸ் கிடைக்கும், இது போன்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு தஞ்சையில் உருவாக்கப்பட்ட முதல் ஷோரூம் இதுவாகத்தான் இருக்கும்.

செய்தி மற்றும் காட்சி : ம.செந்தில் குமார்