மன்னார்குடிக்கு ரயில் கொண்டு வருவதும் பின்னர் மன்னையிலிருந்து சென்னைக்கு ரயில் போக்குவரத்து என்கிற கோரிக்கையும் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு நிறை‍வேறியது.

சென்னையிலிருந்து புறப்பட்டு மன்னார்குடி செல்லும் சிறப்பு புகைவண்டி இன்று முதல் அதாவது செவ்வாய்க்கிழமை 8 12 2020 முதல் சென்னையில் இரவு 10 15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு மன்னார்குடி சென்றடையும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.