தஞ்சை உழவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பங்கேற்பு!.
தஞ்சாவூர் மார்ச்:14- நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை…