Category: சுற்றுலா

உள்ளாட்சி தேர்தல்; சிறுபான்மையினர் ஆணையக்குழு ஆலோசனை கூட்டம் ஒத்தி வைப்பு!.

தஞ்சாவூா் செப் 15: தஞ்சாவூரில் நாளை வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த சிறுபான்மையினா் ஆணையக் குழுவின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…