தஞ்சை ஏப்ரல் 14 இன்று அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 130 வது பிறந்த நாள், நாடெங்கும், வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது, இந்திய சட்ட அமைப்பை உருவாக்க அரும்பாடு பட்டவர், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலன்களை மனதில் கொண்டு அவர் உருவாக்கிய சட்ட சரத்துகளே இன்றளவில் அவர்களை காப்பாற்றி வருகின்றது, சிறந்த சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பெரு மகிழ்ச்சியுடன் தஞ்சை டுடே இணைகிறது.

செய்தி தஞ்சை டுடே நிருபர்.