தஞ்சை ஏப்ரல் 13 தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் வண்ணக்கொடி கிராமத்தை சார்ந்த தென்னை பயிரிடும் உழவர்களுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.

தற்சமயம் தென்னை உயிரை அதிகம் தாக்கும் பூச்சிகளை காண்டாமிருக வண்டுகளை ஆமணக்கு, புண்ணாக்கு கரைசல் அல்லது சாணக் கரைசல் கொண்ட பானைகளை வைப்பதன் மூலம் கவர்ந்து அழிக்கலாம், வெள்ளை வண்ண ஓட்டு பசை கறிக்கொண்டு கட்டுப்படுத்தலாம் என்று விளக்கம் அளித்தனர்