Month: January 2022

தஞ்சை உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற ஆட்சியர் வேண்டுகோள்!.

தஞ்சாவூர்- சன. 30: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமை தியாகவும், நேர்மையாக வும் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்…

திருங்காலூர்பட்டி புனித அந்தோனியார் பொங்கல் ஜல்லிக்கட்டு விழா!.

தஞ்சாவூர், சன.30 தஞ்சையை அடுத்த திருங்காலூர்பட்டியில் உள்ள புனித அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு காலை தொடங்கியது.…

மாணவி லாவண்யா மரணத்தை அரசியலாக்கினால் சி.பி.எம் போரட்டம் நடத்தும்!.

தஞ்சாவூர், ஜன.29 மாணவி லாவண்யா மரணத்தை பூதாகரமாக்க பா.ஜ.க. முயற்சி செய்தால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிமாநில…

மாணவி தற்கொலையில் மதமாற்ற நிகழ்வு ஏதுமில்லை; கிராம மக்கள்!.

தஞ்சாவூர் சன 28: மாணவி தற்கொலை சம்பவத்தில் மதமாற்ற சம்பவம் ஏதும் கிடையாது. கிராமத்தில் உள்ள எங்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என்று கூறி…

தஞ்சை நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடக்கம்!.

தஞ்சாவூர், ஜன. 28- நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்க லுக்கு அலுவலகங்கள்…

மேட்டூர் அணை மார்ச் 2ஆவது வாரம் வரை திறக்க உழவர்கள் கோரிக்கை!.

தஞ்சாவூர், சன. 27 – சம்பா சாகுபடி முழுமை பெற மேட்டூர் அணையில் இருந்து மார்ச் 2 ஆவது வாரம் வரை, பாசனத்திற்காக தண்ணீர் விட 5…

தஞ்சை கொரோனா 3ஆம் அலை வேகமெடுக்கின்றதா?.

தஞ்சாவூர், ஜன.27 தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதனையடுத்து இவர் கொரோனா பரிசோதனை செய்து…

தஞ்சை துணை மின்நிலைய பராமரிப்பு; மின் விநியோகம் நிறுத்த பட்டியல்!.

தஞ்சாவூர் ஜன.27- தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின்நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணி கள் வருகிற 29-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற…

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதசாயம் பூசும் பி.ஜே.பியை கண்டித்து ஆர்ப்பாட்டம்!.

தஞ்சை சன 25 மைகேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதசாயம் பூசும் பி.ஜே.பியை கண்டித்து தஞ்சையில் அனைத்து கட்சி மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம். தஞ்சை மாவட்டம்,…

தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்!.

தஞ்சாவூர், சன.26- குடியரசு தின ஊர்வலத்தில், தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் உறுதிமொழி ஏற்பு…