தஞ்சை மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை சனிக்கிழமை(17/10/2020) நடைபெற உள்ளது, இந்த பராமரிப்பு பணியின் போது கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவித்துள்ளது.


மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகள் மேரிஸ் கார்னர், அருளானந்த நகர், யாகப்யா நகர், பழைய அலுவலர் குடியிருப்பு, அருளானந்தம்மா நகர், வ.ஊ.சி நகர்,புதுக் கோட்டைச் சாலை, பூக்காரத்தெரு,நாஞ்சிக்கோட்டைச் சாலை, அண்ணா நகர், நிர்மலா நகர், பாலாஜி நகர், கண்ணன் நகர், டி.பி.எஸ் நகர், எல் அய்.சி காலனி அதன் விரிவாக்கம், பெரியார் நகர், இந்திரா நகர், நடராஜ புரம் தெற்கு, பொன்னகர், மங்களபுரம், பாண்டியன் நகர், சுந்தரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.