பூதலூர் அய்னாவரம் சாலை மற்றும் பூதலூர் திருக்கட்டுப்பள்ளி சாலையில் இருந்த அதிகமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன, இந்த ஆக்கிரமிப்பிற்கு பொது மக்களிடமிருந்து எதிர்ப்பு வருமென்பதால் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
தஞ்சை நெடுஞ்சாலை துறையினரால் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன, இந்த ஆக்கிரமிப்புகள் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாக இருந்ததாக நெடுஞ்சாலை துறையினரால் கூறப்பட்டது.