கொரோனா தொற்றுக் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்தனர், இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டிருந்தது.
மக்கள் வெளியே வராததால் பொது போக்குவரத்து முழுவதும் முடங்கியிருந்தது, பின்னர் தேவையான தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மாநில போக்குவரத்து இயங்கத் தொடங்கியது.
இன்று முதல் தஞ்சை – சென்னை இரயில் போக்குவரத்து தினமும் நடைபெறுமென தஞ்சை இரயில்வே அறிவித்துள்ளது