தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடை பெற்று வருகின்றது அதில் ஒரு பகுதியாக தஞ்சையில் இயங்கி வந்த திருவள்ளுவர் திரையரங்கம் இடிக்கப்பட்டு அதில் வணிக வளாகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் 63 கோடி மதிப்பிட்டில் இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு வருகின்றது, இந்த வணிக வளாகம் கட்டிய பின் பல்வேறு வணிக நிறுவனங்கள் ஒரே இடத்தில் இயங்கும் இதனால் பொது மக்கள் பலன் அடைவார்கள் என்று தஞ்சை நிர்வாகம் தெரிவித்துள்ளது.