தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடலில் உலகத் தரத்தில் செயற்கை இழை (Artificial Turf) எனப்படும் ஓடு தளம் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராவ் அவர்கள் தொடங்‍கி வைத்தார்.

உள்ளுர் விளையாட்டு திடல்களின் ஒடு தளம் பொதுவாக மண் தரையாகவே இருக்கும், ஆனால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் யாவும் செயற்கை இழை பாதைகளிலே நடைபெறும்.

போட்டியாளர்கள் செயற்னை இழைஓடுதளத்தில் ஒடி பயிற்சி பெற்றால் தான் இது போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக ஒடி பரிசுகளைப் பெற முடியும், விளையாட்டினை ஊக்குவிக்கும் முகத்தான் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடலில் அமைய உள்ள செயற்கை இழை பயிற்சியாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்