தொடர் மழை, நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக கல்லணையின் உபரி நிரை கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. தஞ்சை மாவட்டம் முழுவதும் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்ததால் காவிரி மற்றும் வெண்ணாற்றிக்கு நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று கல்லணையிலிருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றிக்கு ஒன்பது நாட்களுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, ஆனால் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு போன்ற பகுதிகள் பாசன வசதி பெறும் கல்லணைக்கல்வாயிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.