மாமன்னர் இராஜராஜ சோழன் பிறந்தநாள் ஆண்டுதோறும் சதயத்திருநாளாக தஞ்சையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும், இந்த ஆண்டு கொரோனாவின் பாதிப்பு நாடெங்கும் உள்ள நிலையில் சதயத்திருநாள் கொண்டாடப்படுமா? என்கின்ற கேள்வி எழுந்தது.

இந்த ஆண்டு அக் 26 சதயத்திருவிழா கொண்டாடப்படும் என்றும் அதற்கான முன்னெற்பாடுகள் நடைபெறத் தொடங்கின அதன் பாதுகாப்பு குறித்து தஞ்சை தாசில்தார் வெங்கடேசன் மற்றும் காவல் அலுவலர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.